ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் பதிவானது
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 1.20 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 1.20 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.