மீண்டும் அதிரடியாக குறைவடைந்த தங்க விலை: இன்றைய நிலவரம் இதோ!
இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இன்றைய தங்க விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இன்றைய (23) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 730,940 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 25,790 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 206,300 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
22 கரட் தங்க கிராம் 23,650 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 189,150 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,570 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 180,550 ரூபாயாக காணப்படுகின்றது.