இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 400.48 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஜுலை 23, 2024 - 16:10
இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள இன்றைய  (23) நாணயமாற்று விகிதங்களின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.29 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 308.54 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 400.48 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.05 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 337.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 225.65 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.60 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 206.73 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.61 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 231.16 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!