நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம், பாராதூரமான நான்கு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.