Tag: Sri Lankan Peoples

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட கற்றல் நடவடிக்கை இன்று(24) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

இன்றைய வானிலை; அவ்வப்போது மழை பெய்யும் 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

COLOMBO (News21): மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு?

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்யும் 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை -  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் 

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (16) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எட்டரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (16), 8 அரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது; புதிய விலை விவரம் இதோ!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவும் அபாயம்  தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

மழைக் காலத்துடன் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பில்  அதிக அவதானம்  தேவை  என, உடல் நோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.