ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு(23) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அத்துடன் இன்று(24) காலை இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகளும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில பிரச்சினைகளை முன்வைத்து ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT