நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு?

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு?
ADVERTISEMENT
ADVERTISEMENT

மீண்டும் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா 02 வார காலத்துக்கு மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT