அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.
அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும்
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: இந்த விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வசிப்பிடத்தல் உள்ள கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.