2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.
அடுத்த மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளன.
டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(29) உரையாற்றுகையில் குறித்த தகவலை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை கடந்த மே 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 08 ஆம் திகதி வரை நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.