இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்லைன் ஊடாக ரயில் இருக்கை முன்பதிவு செய்வதில் சிக்கல்?

கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (16) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த போலி வைத்தியர்... எச்சரிக்கை செய்தி!

யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய மேல் நீதிமன்றத்தில் மனு

தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையர்கள் கனடா செல்ல தடையா? கனடா அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இந்த கொலைச்சம்பவமானது கனடாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் கனடா செல்ல முயலும் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சத்தை அளிப்பதாக இருந்தது.

மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை எடுத்த தவறான முடிவு

தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.

அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு 

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை

இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் பசில் ராஜபக்ஷ

இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரயில் ஆசன முன்பதிவு இன்று முதல் இணையத்தில் மட்டுமே

இன்று (14) முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாகவே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கில் குற்றச்செயல்களை ஒழிக்க பொலிஸ் மா அதிபரின் விசேட திட்டம்

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் மழை

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.