இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை எடுத்த தவறான முடிவு

தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை எடுத்த தவறான முடிவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொலை செய்த 63 வயதுடைய தந்தை, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 மற்றும் 15  வயதுடைய பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர். அந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டார்.

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -