தேசியசெய்தி

மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றிக்கை

பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கில் இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு தின விழா 

இலங்கை விமானப்படை தனது 73ஆவது வருட நிறைவு விழாவை  எதிரிவரும்  மார்ச் 02ம் திகதி கொண்டாடவுள்ளது. 

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று (17),  16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்

ஒரு வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சையில் மாற்றம்... வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு

 நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் நினைவுப்படுத்தியுள்ளது.

ஐந்து பேர் படுகொலை; மற்றுமொரு சந்தேக நபர் கைது 

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு?

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இன்று சீரான வானிலை

நாட்டில் இன்று (07) மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்

09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல் 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.