விளையாட்டு

தொடர் வெற்றிகளை குவித்து வரும் இலங்கை மகளிர் அணி

உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. 

மீண்டும் காயமடைந்த பத்திரன... நடந்தது என்ன? ருதுராஜ் விளக்கம்!

தசைபிடிப்பு காரணமாக பத்திரன இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக திருப்பி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !!

ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

அதிக டக் அவுட் மட்டுமல்ல... மற்றொரு மோசமான சாதனை படைத்த ரோஹித்!

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில்  நன்றாக இருந்த ரோஹித் சர்மா பேட்டிங், நாட்கள் செல்லச் செல்ல மும்பை அணிக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை. 

விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும்... வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. 

கடைசிவரை போராடிய குஜராத்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய வீரர்... அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை முந்தியது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாத ஆளு; ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பல மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

படுதோல்விக்கு இது மட்டுமே காரணம்; ஹர்திக் பாண்டியா வேதனை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

அடித்து துவம்சம் செய்த ஜெய்ஸ்வால்; மும்பை  இந்தியன்ஸ் படுதோல்வி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஒரு விதிமுறை மட்டும் வேணாம்… நாங்களும் பாவம் தானே; முகமது சிராஜ் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் இருப்பதால், இதனை பிசிசிஐ., அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா சாமரி?

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

101 மீட்டருக்கு சிக்ஸரை பறக்கவிட்ட தோனி... இமாலய சிக்ஸர்!

இப்போட்டியின் போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸர் ஒன்று 101 மீட்டருக்கு பறந்தது. 

ராகுல், டி காக் அதிரடி ஆட்டம்... சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். 

ஐபிஎல்லில் முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து விளையாடுவாரா? வெளியான தகவல் என்ன?

பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.