புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை முந்தியது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

ஏப்ரல் 24, 2024 - 11:27
புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை முந்தியது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!