விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமானை வீழ்த்தி வெற்றி பெற்றது நமீபியா

110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவும் 109 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக 4ஆவது முறையாக தெரிவான கோலி

அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசியின் நிகழ்வில் விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை கோலிக்கு வழங்கி ஐசிசி வழங்கியது.

கனடாவை வீழ்த்தி வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை தொடங்கிய அமெரிக்கா

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது. 

காதலியுடன் ஏற்பட்ட சண்டை - போட்டியின் போது பாதியில் வெளியேறிய டென்னிஸ் வீரர்

தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.

4 விளையாட்டு சங்கங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கு பிடித்த நடிகர் இவர்தான்... மனந்திறந்த சூர்யகுமார் யாதவ்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட் விலை இவ்வளவா?

டிக்கெட்டுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.8¼ லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு? - அவரே வெளியிட்ட தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

ஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதி விவாகரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்

ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதி  ஜோடி பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி; உலகக்கிண்ணத்துக்கு தகுதி

நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து  மகளிர் அணி முதலில் களதடுப்பு செய்ய முடிவு செய்தது.

தோல்விக்கு முக்கிய காரணம் இவர் தான்; சஞ்சு சாம்சன் வேதனை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹர்பஜன் சாதனையை சமன்செய்த ஹர்திக்... ரசிகர்கள் உற்சாகம்!

ஹர்பஜன் சிங் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஹர்திக் பாண்டியா சமன்செய்துள்ளார். 

சென்னை அணியில் இருந்து விலகும் முக்கியமான வீரர்? இக்கட்டான நிலை!

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி வீரரருக்கு தோனி கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கெ அணிகாக 9 போட்டிகளில் விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

20 வயது இளம் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2022ஆம் ஆண்டில் நடந்த கவுண்டி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சுக்கு எதிராக பந்துவீசிய ஜோஸ் பாகர், ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.