விளையாட்டு

எல்லாமே  பொய்... அந்த விஷயத்தை யாரும் நம்ப வேண்டாம் - டேவிட் மில்லர்

டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் பரவியது. 

தசுன் ஷனகா கலக்கல் - தம்புள்ள அணியை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்தார் - ரசிகர்கள் சோகம்

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

 டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியனான இந்திய அணி

கடைசி 6 பந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீச பாண்டியா வந்தார், மேலும் ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார்.

இந்தியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதின. 

2ஆவது அரையிறுதி:  நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பு தேர்வு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா - இங்கிலாந்து போட்டி மழையால் தாமதம்; இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு!

2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி; 56 ரன்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி இன்று தரவுபா நகரில் நடந்து வருகிறது. 

மஹேல இலங்கை ஆலோசகர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்

மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

அரையிறுதியில் நுழைந்தது ஆப்கானிஸ்தான்; உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது ஆஸி!

இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. 

Fact Check: சானியா மிர்சாவுடன் முகமது சமி திருமணமா? உண்மை இதோ!

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார்.

அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இங்கிலாந்து அணி!  

சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு தற்போது கேள்வி குறியாக மாறியிருக்கிறது.

பங்களாதேஷை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி!

இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதி சுற்றில் ஒரு காலை எடுத்து வைத்துள்ளது.