2ஆவது அரையிறுதி: நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பு தேர்வு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மழை நின்றதும் நாணய சுழற்சியில் இடம்பெற்றதுடன், வெற்றிப்பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.