அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து நடப்பு உலகக்கோப்பை தொடரின் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியானது, அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது.