கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. 

ரசிகர்கள் கோஷம்.. நடுவிரலை காட்டியது ஏன்? கம்பீர் விளக்கம்

தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

ஆசிய கோப்பை 2023 : நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை 2023 - இந்தியா vs நேபாளம் மோதல்.. கண்டி வானிலை... இன்றாவது போட்டி நடக்குமா?

ஆசிய கோப்பை 2023: பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 2023 - ரோகித், கோலியை வீழ்த்த திட்டமுள்ளது.. நேபாள கேப்டன் பேட்டி!

ஆசிய கோப்பை 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த எங்களிடம் திட்டமிருப்பதாக நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 - சமநிலையில் நிறைவடைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி 

ஆசிய கோப்பை 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய வீரருக்கு பாபர் அசாம் செய்த உதவி.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

ஆசிய கோப்பை என்றால் இந்தியா – பாகிஸ்தான் மட்டுமில்லை! கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு!

ஆசிய கோப்பை 2023: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறு  வரும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. 

ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் அரைசதம்..!

ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கோப்பை 2023 - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் காலி இருக்கைகளுடன் காணப்படும் மைதானம்..!

ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். 

ஆசிய கோப்பை 2023 - விராட் கோலியை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்.. பயிற்சியின் போது நெகிழ்ச்சி சம்பவம்!

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை 2023 - திகிலை கிளப்பும் பாகிஸ்தான் வேகம்.... எதிராக இந்திய வீரர்கள் அடித்த ரன்கள்

ஆசிய கோப்பை 2023: உலக கிரிக்கெட்டில் தற்போது பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த அணியில் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தான்.

ஆசிய கோப்பை 2023 - எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றிவிடுவார்கள்.. பாகிஸ்தான் பலமே அதுதான்.. விராட் கோலி!

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரில் நாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

ஆசிய கோப்பை 2023 - தொடர்ந்து வெற்றி.. பங்களாதேஷ்  அணியை விரட்டிவிரட்டி அடித்த இலங்கை.. சரண்டரான ஷகிப்!

ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.