ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது.
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கட் அணி அதன் அமைப்பு மற்றும் வீரர்களின் பொறுப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.
இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளரான சஹன் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்தியது. அரை இறுதிப் போட்டி போல் கருதப்பட்ட சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.