ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக 7 தோல்விகளை பெற்றிருக்கும் இலங்கை, எட்டாவது தோல்வியை தடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 83 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என் தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.