நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு - அறிவிப்பு வெளியானது
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.