பூமி தினத்தில் Google வெளியிட்ட காட்சிகள்

Google தேடல் தளமும் அதன் தினசரி Google Doodle பகுதியில் பருவநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளது.

ஏப்ரல் 22, 2022 - 21:47
பூமி தினத்தில் Google வெளியிட்ட காட்சிகள்

Google தேடல் தளமும் அதன் தினசரி Google Doodle பகுதியில் பருவநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளது.

Google Doodle என்பது ஒவ்வொரு நாளும் தளத்தின் மேற்பகுதியில் காட்சியளிக்கும் படத்தையோ காணொளியையோ குறிக்கிறது. 

அந்த நாளில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவத்தையோ முக்கிய நிகழ்வுகளையோ அது பிரதிபலிக்கும். அதுபற்றிய மேல்விவரத்தையும் அதனுடன் இணைக்கப்பட்ட இணையப்பக்கம் அளிக்கும்.

இன்றைய Google Doodleஇல் இடம்பெற்ற காட்சிகளில் timelapse எனும் நேர இடைவெளியுடன் படங்கள் இணைக்கப்பட்டன

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!