அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு - விவரம் இதோ!
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 295.75 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305.25 ரூபாய் ஆகவும் உள்ளது.

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்று வியாழக்கிழமையுடன் (ஆகஸ்ட் 09) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை, மேலும் அதிகரித்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 295.75 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305.25 ரூபாய் ஆகவும் உள்ளது.
NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 297 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305 ரூபாய் ஆகவும் உள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 295.27 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305.87 ரூபாய் ஆகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 294.95 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 304.75 ரூபாய் ஆகவும் உள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 296 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305 ரூபாய் ஆகவும் உள்ளது.