Bigg Boss 7 Tamil Vichitra : விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது.
அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இவர் நடனமாடி இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை.