உதவ முன்வாருங்கள்... வேதனையுடன் த்ரிஷா.. ரசிர்கள் விமர்சனம்...!

த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி பேசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தது பேசுபொருளாக மாறியது.

டிசம்பர் 9, 2023 - 15:12
உதவ முன்வாருங்கள்... வேதனையுடன் த்ரிஷா.. ரசிர்கள் விமர்சனம்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா. 'பொன்னியின் செல்வன்', தளபதியுடன் 'லியோ' படத்தில் நடித்த முடித்த கையேடு தற்போது நடிகர் அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.

 அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருந்துவரும் த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி பேசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தது பேசுபொருளாக மாறியது.

இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன் ஒட்டுமொத்த சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டது. இதுகுறித்து நடிகை த்ரிஷா, சென்னை வெள்ளத்தில் சிக்கி நாய்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

"Recent cyclone wreaked havoc at our sanctuary" என ப்ளூ கிராஸ் வீடியோவை த்ரிஷா பகிர்ந்துள்ளார். செல்ல பிராணிகளுக்காக donation செய்யும்படியும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிக்கும் நிலையில், மக்களுக்காக எந்த ஒரு பதிவும் போடவில்லை என த்ரிஷாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!