விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் நடிகர் அஜித் நடித்த 'பில்லா' படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது.
சந்தானம் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார்.