ஒரே நாளில் வசூலை குவித்த அரண்மனை 4... இத்தனை கோடியா?

படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 5.30 கோடி ரூபாய் வசூல்

மே 5, 2024 - 17:02
மே 5, 2024 - 17:02
ஒரே நாளில் வசூலை குவித்த அரண்மனை 4... இத்தனை கோடியா?

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 5.30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!