கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹன்சிகாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர். கடந்த 2016ஆம் ஆண்டு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா? ரசிகர்கள் அதிர்ச்சி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரபல நடிகை  ஹன்சிகா 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘லவ் ஷாதி ட்ராமா’ என்ற பெயரில் வெளியானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹன்சிகாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர். கடந்த 2016ஆம் ஆண்டு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார். 

ரிங்கு, ஹன்சிகாவின் தோழி. அதே போல் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி நண்பராக சோஹேல் இருந்து வந்துள்ளார்.   இந்த நிலையில் ஹன்சிகா, சோஹேலை பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இத பார்தீங்களா மக்களே | ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்து கொண்ட பெண்! இருவரும் சகோதரர்கள்

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து அவரவர் அம்மா வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT