அட்லியின் அடுத்த ஹீரோ இவர்தான்? விஜய் - அல்லு அர்ஜூன் இல்ல!

தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநராக தற்போது அட்லி மாறியிருக்கிறார். 

அட்லியின் அடுத்த ஹீரோ இவர்தான்? விஜய் - அல்லு அர்ஜூன் இல்ல!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநராக தற்போது அவர் மாறியிருக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், இவர் அடுத்து இணைய உள்ள பிரபல நடிகர் தொடர்பான தகவல் ஒன்று, பரவி வருகிறது.

அதாவது, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து தான், தனது அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளாராம்.

இதற்கு முன்னர், நடிகர் விஜய் அல்லது அல்லு அர்ஜூனுடன், அட்லி கூட்டணி வைப்பார் என்று, தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT