வணிகம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.61 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.96 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: வெளியான தகவல்

இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலை, நேற்று சற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விற்பனை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம் - Today Sri Lanka Gold Prices: முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் பதிவாகி உள்ளது.

இலங்கையின் தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று (01) தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்று பார்க்கலாம்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.  

தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று (29) சற்று அதிகரித்துள்ளது.

கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை குறைப்பு:  வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 890 ரூபாய் ஆகும்.

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி; இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று (28) சற்று குறைவடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய டொலரின் விற்பனை விலை 227.61 ரூபாயாகவும், கொள்வனவு விலை 218.10 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு வெளியான செய்தி; இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று (25) சற்று குறைவடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு 

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி; இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது கடந்த நாட்களை விட இன்று (25) குறைவடைந்துள்ளது.

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சடுதியான உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த 20ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்று (24) சடுதியாக உயர்வடைந்துள்ளது. 

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி.. வெளியான மகிழ்ச்சி தகவல்!

தமிழகத்தில் அண்மைகாலமாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகின்றது.

மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை.. ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.