இலங்கையின் தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று (01) தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்று பார்க்கலாம்.

ஜுலை 1, 2024 - 18:40
இலங்கையின் தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று (01) தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்று பார்க்கலாம்.

இலங்கையின் இன்று தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 713,303.00 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,170.00 ரூபாய் ஆகவும்,  24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 201,300 ஆகவும் உள்ளது.

மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,080 ஆகவும்,  22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 184,600 ஆகவும் காணப்படுகின்றது.

மேலும், 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,030 ஆகவும்,  21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 176,200 ஆகவும் உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!