தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: வெளியான தகவல்

இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலை, நேற்று சற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: வெளியான தகவல்

இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலை, நேற்று சற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 718,718 ரூபாயாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் 25,360 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 202,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 23,250 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 186,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,190 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  177,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அங்கு  22 கரட் தங்கப் பவுண் ஒன்று180,000  ரூபாயாக காணப்படுகின்றது.

இதேவேளை, ஆபரண தங்கத்தின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர