அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு 

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.54 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 309.80 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 99 சதம்  ஆகவும் விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 36 ஆகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 83 சதம்  ஆகவும் விற்பனைப் பெறுமதி  228 ரூபாய் 22 சதம்  ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி  208 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT