தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விற்பனை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம் - Today Sri Lanka Gold Prices: முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் பதிவாகி உள்ளது.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விற்பனை நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்  - Today Sri Lanka Gold Prices

உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் தங்கத்தின் விலை பதிவாகி வருகின்ற நிலையில், கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் இன்று(3) குறைவடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய நிலவரத்தின் படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 708,090 ரூபாயாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் 24,980 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,900 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 183,200 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,860 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 174,900 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 193,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22  கரட் தங்கப் பவுண்ஒன்று 179,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரண தங்கத்தின் விலை மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT