வணிகம்

பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு - அறிவிப்பு வெளியானது

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.75 ரூபாய் மற்றும் 307.25 ரூபாயாக உள்ளது.

தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் - இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியான முக்கிய தகவல்

இன்றைய தங்க விலை நிலவரம்: உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383.93 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.07 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

வங்கிகளில் நகைகளை அடகு வைத்தோருக்கு நிவாரணம் - அறிவிப்பு வெளியானது

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மீண்டும் அதிரடியாக குறைவடைந்த தங்க விலை: இன்றைய நிலவரம் இதோ!

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 400.48 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில தினங்களாக இலங்கையில் உயர்வடைந்த தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  384.75 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி  399.84 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு - வெளியான தகவல்

எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முட்டை விலையை அதிரடியாக குறைக்க நடவடிக்கை; இறக்குமதி குறித்து இன்று முடிவு

இன்று (22) முதல் முட்டையொன்று சந்தையில் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.