பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாயினால் எதிர்வரும் நாட்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுகர்வோர் விலை குறைப்பினை உணரக்கூடிய வகையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT