தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில தினங்களாக இலங்கையில் உயர்வடைந்த தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி இன்றைய நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், கடந்த சில தினங்களாக இலங்கையில் உயர்வடைந்த தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

இன்றைய (22) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 732,178 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 கரட் தங்க கிராம் 25,830 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,680 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 189,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,610 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 180,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 196,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அங்கு ஒன்று 181,300 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT