தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் - இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

ஜுலை 25, 2024 - 17:35
தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் - இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்று (25)  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 723,243 ரூபாயாக  விற்பனை செய்யப்படுவதுடன்,  24 கரட் தங்க கிராம் 25,520 ரூபாயாக பதிவாகியுள்ளது.

 24 கரட் தங்கப் பவுண் 204,100 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 23,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 187,150 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,330 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் 178,650 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!