இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384.75 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.84 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.90 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.20 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384.75 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.84 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323.79 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 337.47 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.18 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.94 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197.74 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207.77 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.39 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.90 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.