வணிகம்

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - இன்றைய  நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அமெரிக்க டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் 

இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி  இன்றைய (02.08.2024) நாணயமாற்று வீதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 01) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

மாதத்தின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 137ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பால்மா விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 31) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக வாகன இறக்குமதியை ஒக்டோபர் மாதத்திற்குள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் இதோ.

முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி - வெளியான தகவல்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக இலங்கையில்  தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு : இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

வாகன இறக்குமதிக்கு ஓகஸ்ட் அனுமதி! தனியாருக்கு எப்போது?

ஆரம்ப கட்டமாக வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்