மாதத்தின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இன்றைய தங்க விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
மாதத்தின் ஆரம்ப நாளான இன்று (01) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 742,441 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 26,190 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 209,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 24,010 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 192,100 ரூபாயாக காணப்படுகின்றது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,920 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண்183,350 ரூபாயாகவும் உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT