தங்கத்தின் விலையில் வீழ்ச்சி - வெளியான தகவல்
இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இன்றைய (30) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 721,907 ரூபாயாக உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
24 கரட் தங்கப் பவுண் 203,750 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 23,350 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 186,800 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 178,300 ரூபாயாபதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT