தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு : இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு : இன்றைய நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலை இலங்கையில்  இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 727,113 ரூபாயாக உள்ளது.

24 கரட் தங்க கிராம்  25,650 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 205,200 ரூபாயாக காணப்படுகின்றது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,520 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 188,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை22,450. ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 179,550 ரூபாயாக உள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெருவில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,000 ரூபாயாக காணப்படுவதுடன்,  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 196,000 ரூபாயா பதிவாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT