வணிகம்

இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று 302.25/80 இருந்த ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில்  22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

தங்க விலையில் திடீர் அதிகரிப்பு -  இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (10) அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்.

பால் மாவின் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு

உள்ளுர் பால் மாவின் விலை இன்று (10)  இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை: மாற்றமின்றி 177-வது நாள்!

பெட்ரோல், மற்றும் டீசல் விலை சென்னையில் தொடர்ந்து 177-வது நாளாக மாற்றமின்றி உள்ளது. 

சந்தையில் பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தங்க நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் அண்மையாக நாட்களில் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் சடுதியான  வீழ்ச்சி - வெளியான தகவல்

இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை - இன்று வெளியான தகவல்!

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது மீணடும் அதிகரித்து வருகின்றது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் பெறுமதி 389.53 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.65 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது. 

வாரத்தின் தொடக்கத்தில் நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - விவரம் இதோ!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் தொடர்ந்து 158ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.