இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று 302.25/80 இருந்த ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

செப்டெம்பர் 18, 2024 - 22:12
இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

இலங்கையின் ரூபாய், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக 303.75/85 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று 302.25/80 இருந்த ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!