ADVERTISEMENT

Tag: Sri Lanka rupee

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டொலரின் விற்பனை விலை 332 ரூபாய் மட்டத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று 302.25/80 இருந்த ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.