டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் பெறுமதி 389.53 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.65 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது. 

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.08.2024) நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் பெறுமதி 389.53 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.65 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

யூரோவின் கொள்முதல் பெறுமதி 329.29 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 342.96 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.

கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 218.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 228.13 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 198.92 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.11 ரூபாய் ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேநேரம், சிங்கப்பூர் டொலரின் கொள்முதல் பெறுமதி 225.31 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.02 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT