இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்.
ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் பெறுமதி 389.53 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.65 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.72 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.66 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுணின் கொள்முதல் பெறுமதி 377.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் வாங்கும் விலை 295.08 ரூபாய் ஆக காணப்படுகின்றது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 295.75 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 305.25 ரூபாய் ஆகவும் உள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி இன்றைய (02.08.2024) நாணயமாற்று வீதங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 01) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 31) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் இதோ.
இலங்கை ரூபாயின் பெறுமதி: செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.75 ரூபாய் மற்றும் 307.25 ரூபாயாக உள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383.93 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.07 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 400.48 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: இன்று (ஜூலை 18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.