இலங்கை ரூபாயின் பெறுமதி: கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 15) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி: வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ.298.48 மற்றும் ரூ. 307.90 ஆக மாறமல் உள்ளது.
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 19) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.